அட்டைப்பூச்சிகளின் அட்டகாசம்.. காலணி கேட்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், ஊட்டி போன்ற இடங்களில் அதிகளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு தேயிலை பறிக்கச் செல்லும் தொழிலாளர்கள் அட்டைப்பூச்சிகளின் கடியால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, அட்டைப்பூச்சிகளிடமிருந்து காக்கும் வகையில் உரிய காலணி தர வேண்டும் என அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications