அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு... 95% பேர் 10 மணி வரை ஆப்செண்ட்... ஷாக்கான புதுவை முதல்வர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுவை: அரசு ஊழியர்களின் பணியை நேரில் ஆய்வு செய்வதற்காக புதுவை முதல்வர் நாராயண்சாமி அரசு அலுவலகங்களில் அதிரடி ரெய்டு நடத்தினார். அப்போது காலை 10 மணிவரை 95 சதவீத ஊழியர்கள் பணிக்கு வராததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இவ்வாறு தாமதமாகப் பணிக்கு வரும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications