திருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு... செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ. பாஸ்கர் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அக்கன்ன தோனா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி தோலில் சுமந்தபடி வந்த 40 தொழிலாளர்களை, போலீசார் சரணடையும்படி தெரிவித்ததாகவும், ஆனால், அவர்கள் போலீசார் மீது கற்கள், கொம்புகள், கோடாரிகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனை அடுத்து, அங்கிருந்த கூலித் தொழிலாளர்கள் தப்பி ஓடிய நிலையில், தருமபுரி மற்றும் ஜவ்வாது மலையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீடியோ:
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications