ரூ. 500, 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய குவிந்த மக்கள்... ஏடிஎம்களில் தள்ளுமுள்ளு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் பழைய ரூ. 500 மற்றும் 1000 நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பால் நேற்றிரவு ஏடிஎம் மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் தங்களது வங்கிக் கணக்கில் இருந்து நூறு ரூபாய் நோட்டுகளாக எடுக்க முயற்சித்தனர். மேலும் சிலர் தங்களிடமிருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகளை டெபாசிட் செய்ய முயற்சித்தனர். 12 மணிக்கு மேல் ஏடிஎம் வேலை செய்யாது என்ற காரணத்தால் ஒரே நேரத்தில் பலர் அங்கு குவிந்தனர். இதனால் மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவல் அறிந்து ஏடிஎம் மையங்களுக்கு விரைந்து வந்த போலீசார், மக்களை வரிசைப் படுத்தினர். இந்த காட்சிகளை தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் காண முடிந்தது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications