தனது தத்து கிராமத்திற்கு விசிட் செய்த கிரிக்கெட் கடவுள்... அன்பில் நெகிழ வைத்த மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நெல்லூர்: ராஜ்யசபா எம்.பியும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலம், நீருநோடு பஞ்சாயத்திற்குட்பட்ட புட்டம்ராஜு கண்டிகா என்ற கிராமத்தை கடந்த 2014ம் ஆண்டு தத்தெடுத்தார். தனது எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2.79 கோடியில் அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு சச்சின் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவும் சச்சின் நேற்று தனது தத்து கிராமத்திற்கு வந்தார். அங்கு அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.1.30 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications