நெருங்கும் தீபாவளி.. சாலைகளில் மக்கள் வெள்ளம்.. குற்றச்செயல்களை தடுக்க சிசிடிவி கண்காணிப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கடைகளில் ஆடைகள், பலகாரங்கள், பட்டாசுகள் முதலியவற்றை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சாலைகள் நிரம்பி வழிகின்றன. ஆனால், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க சேலத்தில் முக்கிய இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக அம்மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications