‘ஹலோ போலீஸ்’... குற்றங்களைத் தடுக்க சிவகங்கை போலீசாரின் அதிரடி ஐடியா- வீடியோ
சிவகங்கை: சிவகங்கை: குற்றங்களை தடுக்கவும், சமூகவிரோதிகளை விரைந்து பிடிக்கவும் போலீசாருக்கு உதவியாக 'ஹலோ போலீஸ்' என்ற புதிய பிரிவு சிவகங்கையில் துவக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., (பொறுப்பு) தேஷ்முக்சேகர் சஞ்சய் இதனை துவக்கி வைத்தார். இதற்கென தனி செல்போன் நம்பர் 860 8600 100 அளிக்கப்பட்டுள்ளது. இதில், புகார்களை வீடியோ, போட்டோ, வாய்ஸ், எழுத்து மூலமாக அனுப்பலாம். தகவல் கிடைத்த 30 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்துள்ளனர். ஈவ் டீசிங் புகார்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 'வாட்ஸ்ஆப்' எண் பள்ளிகள், கல்லுாரிகள், பேருந்து நிலையம், கோயில், மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 38 ஸ்டேஷன்களிலும் சைரன் விளக்கு பொருத்திய 2 இருசக்கர வாகனங்கள் தயாராக இருக்கும் என்றும், ஒரு'ஷிப்டு' க்கு 2 போலீசார் வீதம் 24 மணி நேரமும் இப்பிரிவு இயங்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
ஒரே நாளில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்.. 17 மாவட்ட எஸ்.பிக்கள் அதிரடியாக மாற்றம் - அரசு உத்தரவு -
மூக்கில் ரத்தம், டிரஸ் இல்ல.. ஹனிமூன் சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! என்ன நடந்தது -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications