சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சி... பழைய குளங்களை தூர்வாரும் இளைஞர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை நகரம் உருவான காலத்திலேயே அங்கு 13க்கும் மேற்பட்ட குளங்கள் நீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் காலஓட்டத்தில் அவை ஆக்கிரமிப்புகளாலும், முட்புதர்களாலும் காணாமல் போனது. இந்நிலையில், சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சியாக விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, பாழ்பட்டுள்ள குளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது இந்த முயற்சிக்கு அரசும், தன்னார்வல தொண்டர்களும் உதவிட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications