ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து ரூ 1,17,000 கொள்ளை... சிசிடிவியில் பதிவான கொள்ளையன் உருவம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தனியார் ஜவுளி கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் மர்மநபர் ஒருவர் கடையின் ஷட்டரை கல்லால் உடைத்து உள்ளே சென்று, அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த ஒரு லட்சத்து 17,000 ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற காட்சிகள் அதில் உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திருப்பூரின் முக்கிய சாலையில் நிகழ்ந்த இந்த கொள்ளைச் சம்பவம் பொதுமக்களையும், வியாபாரிகளையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
வீடியோ:
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications