உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீடு நடப்பதாக திருமா பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு நேற்று வெளியானது. அப்போது திருமாவளவன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "நாங்கள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வந்துள்ளது. நீதித் துறைக்கு நன்றியை தெரிவித் துக்கொள்கிறோம்" என்றார். மேலும், "உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளும் சேர்ந்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 30-ம் தேதிக்குள் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும். வருகிற 1, 2, 3-ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
வீடியோ:
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications