பிரம்மோற்சவத்தை முன்னிட்டு... திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்... தரிசனத்திற்கு தடை- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 3-ந் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ளது. 11-ந் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இன்று கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. சுத்தப்படுத்தும் பணி இருந்ததால் சுமார் 5 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

வீடியோ:

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+