ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டுமே தொகுதிக்கு நல்லது... ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிரமாக கட்சியினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அதிமுக வேட்பாளர் போஸை ஆதரித்து, மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், "ஆளுங்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் மட்டுமே தொகுதிக்கு நல்லது. இப்பகுதி வாக்காளப் பெருமக்களுக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்" என்றார்.
More From
-
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications