ரூ. 500, 1000 நோட்டுகள் விவகாரம்.. திருப்பூரில் அனைத்துக்கட்சிகளின் கடையடைப்பு போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்களைப் போலவே வணிகர்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். சில்லறைத் தட்டுப்பாட்டால் அவர்களது வணிகம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், திருப்பூரில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருநாள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து பெரும்பாலான வணிக நிறுவனங்கள் மற்றும் பனியன் தொழிற்சாலைகள் போராட்டத்தில் ஈடுபட்டன. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை செல்லும் என அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே மர்மநபர்கள் சிலர் அரசு பேருந்தை தாக்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சித்தலைவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications