ஜெ. மரணம் எதிரொலி... இன்னும் திறக்காத கடைகளால் ஊட்டி சுற்றுலாப் பயணிகள் அவதி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த செவ்வாயன்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று வழக்கம் போல் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து தொடங்கி விட்டது. ஆனால், இன்னும் பல இடங்களில் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா வந்துள்ள பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications