தமிழகத்தின் பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை: வைகோ- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது மாநிலங்களிடையேயான ஒற்றுமையை பாதிக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலத்தில் மதிமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடனான பிரச்சனைகளை மத்திய அரசு கண்டு கொள்வதில்லை. பாலாறு விவகாரத்தில் ஆந்திர அரசு அநீதியாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகர்கள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
More From
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications