வடகிழக்குப் பருவமழை... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழையால் விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இந்தாண்டும் அதே போன்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அம்மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் போலீஸ் ஐஜி மணீஷ் மணி திவாரி தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications