மேட்டூர் அணையில் நீர் திறப்பு... மலர் தூவி மரியாதை செய்த அமைச்சர்கள்... விவசாயிகள் மகிழ்ச்சி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்: உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்காக இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, சரோஜா, விஜய பாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீருக்கு மலர் தூவி அவர்கள் மரியாதை செலுத்தினர். இதற்கிடையே விவசாயத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வீடியோ:
More From
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications