நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்.. திருப்பி அனுப்ப 7 மணி நேரம் போராடிய மக்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் ஒன்றில் நள்ளிரவில் காட்டுயானைக் கூட்டம் நுழைந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் உரிய நேரத்திற்கு வராத போதும், கிராம மக்களே சுமார் 7 மணி நேரம் போராடி அந்த யானைகளை மீண்டும் காட்டுக்குள் திருப்பி அனுப்பியுள்ளனர். எனினும் காட்டு யானைகளின் வரவால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications