தாராபுரம் அருகே தங்க செயினுக்காக மூதாட்டி கழுத்தறுப்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: தாராபுரம் அருகே மூதாட்டி கழுத்தை அறுத்து தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குமாரசாமிகோட்டை பஸ் நிறுத்தத்தில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்மணி பழனியை சேர்ந்த லட்சுமி என தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications