திருப்பூரில் குடிபோதையில் தகராறு : பனியன் தொழிலாளி குத்திக் கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. திருப்பூர் காலேஜ் ரோடு அருகே இந்த கொலை நிகழ்ந்துள்ளது. .கரூர் மாவட்டம், குளித்தலை சேர்ந்தவர், ராஜாமுகமது, 38. பனியன் தொழிலாளி. திருநெல்வேலியை சேர்ந்த சந்திரசூரியன். இருவரும் தங்கள் வீட்டு காம்பவுண்ட் முன் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில், இருவரும் சண்டையிட்டனர். இதில், சந்திரசூரியன், ராஜாமுகமதுவை கத்தியால், குத்தியதில் அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.வாய்த்தகராறு கொலையில் முடிந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications