படித்தது 10-ம் வகுப்பு.. 40 வருடம் சர்வீஸ்.. விழுப்புரத்தில் போலி மருத்துவர்கள் 2 பேர் கைது
விழுப்புரம்: விழுப்புரம் அருகே 10-ம் வகுப்பு முடித்து விட்டு சித்தமருத்துவம், ஹோமியோபதி பார்த்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலி மருத்துவர் செல்வபாலன் (62) 40 வருடங்களாக விக்கிரவாண்டியில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். அதேபோன்று டிப்ளமோ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த ரவிச்சந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி மருத்துவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதுடன் பலர், பக்கவிளைவுகளால் அவதிப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் ரெய்டு நடத்தி போலி மருத்துவர்களை கைது செய்ய சுகாதாரத்துறை இயக்குநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதிரடி சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக, பொள்ளாச்சி அருகேயுள்ள மெட்டுவாவி என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜின் மனைவி வனிதாமணி, கர்ப்பமடைந்துள்ளார். வடசித்தூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவம் பார்த்து வந்த முத்துலட்சுமி என்பவர், வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டு உள்ளார். இதில், வனிதாமணி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் நடத்திய விசாரணையில், முத்துலட்சுமி போலி மருத்துவர் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications