விருதுநகர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் பலி.. பலர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: ஆர்.ஆர் நகரில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 அறைகள் முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் இன்றைய தினம் காலையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பட்டாசு ஆலையில் மருந்து கலக்கும் அறையில் திடீரென ஏற்பட்ட உராய்வில் வெடித்து சிதறியது. இதில் 3 அறைகள் தரைமட்டமானது. அறையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications