கொரோனாவால் 17 கோடி பேர் பாதிப்பு - 15 கோடி பேர் மீண்டனர் - 35 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 17,01,19,315 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 15,20,95,309 பேர் மீண்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஒரே நாளில் உலகம் முழுவதும் கொரோனாவால் 502,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 17,01,19,315 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 15,20,95,309 பேர் மீண்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே உலக மக்கள் கொரோனாவில் பிடியில் சிக்கியுள்ளன. கொரோனாவால் பல லட்சம் மக்கள் தினசரியும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கடந்த 24 மணிநேரத்தில் 502,339 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 Corona affected 17 crore people - 15 crore recovered - 35 lakh deaths

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 17,01,19,315 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 15,20,95,309 பேர் மீண்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 11,885 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 35,37,070 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,44,86,936 பேர் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 93,402 பேர் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,498 பேராக குறைந்துள்ளது. அந்த நாட்டில் மொத்தம் 34,02,2,342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் ஒரேநாளில் 615 பேர் பலியாகியுள்ளனர்
கொரோனாவால் பலியோனோர் எண்ணிக்கை 608,950 பேராக உயர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,495 பேராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்தம் 16,392,657 பேர் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரேநாளில் 2,418 பேர் மரணமடைந்துள்ளனர்
பிரேசில் முழுவதும் இதுவரை 4,59,171 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+