"ஆபாச படம்.." விண்வெளியில் உடலுறவு கொள்ள ரெடியாகும் ஜானி சின்ஸ்! இடையில் உள்ள வரும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: பிரபல ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸுக்கு போர் அடித்துவிட்டது போல, இதனால் அவருக்கு வினோதமான ஒரு ஆசை இப்போது ஏற்பட்டு உள்ளது.
ஜானி சின்ஸ் ஆபாசப் படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் கடந்த 10 ஆண்டுகளாகவே ஆபாசப் படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது அவருக்குப் போர் அடித்துவிட்டதா என்ன எனத் தெரியவில்லை வினோத ஆசை ஒன்று அவருக்கு வந்துள்ளது. இதற்காக அவர் எலான் மஸ்கிடமும் உதவி கோரியுள்ளார்.

ஜானி சின்ஸ்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாசப் பட நடிகர் ஜானி சின்ஸ். 43 வயதான இவர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே தொடர்ச்சியாக பல்வேறு ஆபாசப் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களை இவரை இயக்கியும் கூட உள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றி மீம்கள் உலா வருவதையும் நீங்கள் பார்த்து இருக்கலாம். ஆபாசப் படங்களில் பல்வேறு தொழில்களைச் செய்பவரைப் போல இவர் நடித்து இருப்பார்,

வினோத ஆசை
இதுவே இவரைப் பற்றிப் பல மீம்கள் வரக் காரணமாக அமைந்தது. மருத்துவர், ஆசிரியர், தீயணைப்பு வீரர் எனப் பல படங்களில் நடித்து இருந்தார். இன்னும் சொல்லப் போனால் சில படங்களில் விண்வெளி வீரராகக் கூட நடித்துள்ளாராம். இப்போது என்ன ஆனதோ தெரியவில்லை. அந்த நடிப்பை உண்மையாக மாற்ற அவர் விரும்புகிறார். ஆம், விண்வெளிக்குச் சென்று ஆபாசப் படத்தை எடுக்க வேண்டும் என இவர் விரும்புகிறார். அதற்கான முயற்சியில் இவர் இறங்கி உள்ளார்.

விண்வெளியில் ஆபாசப் படம்
இது குறித்து நேர்காணல் ஒன்றில் இவர் கூறுகையில், "விண்வெளியில் ஆபாசப் படத்தை எடுக்க வேண்டும் என்பதே எனது கனவு. கடந்த 2015ஆம் ஆண்டு முதலே இதற்கான முயற்சியை நான் எடுத்து வருகிறான். இது மட்டும் நடந்தால் சூப்பராக இருக்கும். விண்வெளியில் உடலுறவு கொள்ளும் முதல் ஆபாசப் பட நடிகர் என்ற பெயரை நான் பெற வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

கனவு நனவாகும்
இப்போது தனியார் நிறுவனங்கள் விண்வெளிக்குச் செல்ல தொடங்கி உள்ள நிலையில், இது சாத்தியமாகும் வாய்ப்புகள் மிக அதிகம். விரைவில் எனது கனவு சாத்தியமாகும் என நம்புகிறேன். எனக்கும் வயதாகிக் கொண்டே செல்கிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் இதை நான் சாத்தியப்படுத்தவே விரும்புகிறேன். இதற்கான முதலீடுகளைப் பெறும் நடவடிக்கைகளிலும் நான் தீவிரமாக இறங்கி உள்ளேன்.

எலான் எஸ்க்
எனக்குத் தெரிந்தவரை எலான் மஸ்க் இதில் ஆர்வமாக இருப்பார் என்றே நினைக்கிறேன். இப்படி வித்தியாசமான முயற்சிகளை முயன்று பார்க்க வேண்டும் என்பதே எப்போதும் அவரது விருப்பமாக இருக்கிறது. ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமே இதை புரோமோஷனும் செய்யும். இது மட்டும் நடந்தால், அது ஆபாசப் படங்களையே அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று அவர் கூறினார்.

டாம் குரூஸ்
சின்ஸின் விண்வெளி கனவு எப்போது நனவாகும் எனத் தெரியவில்லை.. இருப்பினும், பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் விண்வெளியில் படமெடுக்க ரெடியாகிவிட்டார். டக் லிமன் இயக்கும் இந்த படத்தில் விண்வெளியில் படமாக்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இது மட்டும் திட்டமிட்டபடி நடந்தால், திரைப்பட உலகில் இது அடுத்த ஒரு மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications