நியூ ஜெர்சியில் இந்திய டாக்டர் மர்ம மரணம்! மருத்துவமனை வளாகத்தில் சடலம் கண்டெடுப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகாம் மணிதீப் (28). இவரது பெற்றோர்கள், ஸ்ரீநிவாஸ் மற்றும் பத்மா. நந்திகாம் மணிதீப் எம்.பி.பி.எஸ் படித்த, டாக்டராகும். இதன்பிறகு, முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்காவின், நியுஜெர்ஸி சென்றிருந்தார். அங்கு, செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில்தான், பணியாற்றிய மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில், நந்திகாம் மணிதீப் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இவரது மரணம் குறித்து, சிந்தனூர் தாலுகா காந்திநகர் கிராமத்திலுள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
மணிதீப் நியூஜெர்சியிலுள்ள தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். வியாழக்கிழமை காலையில் அவர் பணிக்கு சென்ற பிறகு வீடு திரும்பவேயில்லையாம்.
மணிதீப் தந்தை ஸ்ரீநிவாஸ் விவசாயி. சகோதரர், பெங்களூருவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, நந்திகாம் மணிதீப் மர்ம மரணம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications