அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 2830 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவின் பேரழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் மொத்தம் 2,03,386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,830 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,48,21,047 ஆக உயர்ந்திருக்கிறது. உலகின் கொரோனா மரணங்கள் 15 லட்சத்தை நெருங்கி உள்ளது.

உலக நாடுகளில் இதுவரை மொத்தம் 14,98,318 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,49,24,370.
அமெரிக்காவில்தான் கொரோனாவின் பேரழிவு தொடருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 203,386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் உள்ளது.
மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 825 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 648; இத்தாலியில் 684; பிரேசிலில் 669; ரஷ்யாவில் 589 பேர் கொரோனாவால் 24 மணிநேரத்தில் இறந்துள்ளனர்.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 33,761 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 498 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்?












Click it and Unblock the Notifications