இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு... அமெரிக்காவில் போராட்டம்!
வாஷிங்டன்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் தங்கள் உரிமைகளுக்காக அமைதியாக போராடும் விவசாயிகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அவர்கள் வலியறுத்தி உள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 26 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.வெளிநாட்டில் இருந்தும் அவர்களுக்கு ஆதரவு குரல் எழுந்துள்ளது. கனடா பிரதமர் ஆதரவு கொடுத்தார். ஐநாவும் ஆதரவு கொடுத்தது. மற்ற நாடுகளிலும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவிலும் நமது விவசாயிகளுக்கு ஆதரவாக வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது உரிமைகளுக்காக அமைதியாக போராடி வரும் விவசாயிகளுக்கு போராட்ட அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கூறுகையில், "இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. தங்கள் நாட்டின் மக்கள் அமைதியான முறையில் எதிர்ப்பை அனுமதிக்க அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கான உரிமையை இந்தியா நிலைநிறுத்த வேண்டும். அவர்களின் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்திய விவசாயிகள் ஒற்றுமையை, அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என அவர்கள் கூறியுளளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications