"ஹாட்டான பாட்டி.." வயசோ 52.. இன்னும் சிங்கிள்.. அழகிய ஆண்கள் வேண்டுமாம்.! உச்சு கொட்டும் இளசுகள்!
வாஷிங்டன்: சமூக வலைத்தளங்களில் ஹாட்டான பாட்டி என்ற பெயர் பெற்றுள்ள ஜினா ஸ்டீவர்ட் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் ஒரு ஷாக் தகவலைக் கொடுத்துள்ளார். அவர் சொன்ன தகவல்களைக் கேட்டு நெட்டிசன்கள் ஆடி போய்விட்டனர். அப்படி என்ன சொன்னார் என்பதைப் பார்க்கலாம்.
இந்த காலத்தில் ஆபாசப் படங்களில் நடிக்கும் போக்கு பரவலாகவே அதிகரித்து வருகிறது. அதிலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பல பெண்களும் ஆபாசப் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒன்லி பேன்ஸ் என்ற தளம் ரொம்பவே பிரபலம். அங்கே ஆபாசப் படங்களுக்கான தளம் தான் இந்த ஓன்லி போன்ஸ். பார்வையாளர்களிடம் நேரடியாகப் பணத்தைப் பெறலாம் என்பதால் பல ஆபாச நட்சத்திரங்கள் இந்த ஒன்லி போன்ஸ் தளத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆபாசப் படங்கள்: இதனால் இந்தத் தளத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பலரும் இந்த தளத்தில் நடிக்கவும் தொடங்கிவிட்டனர். அதாவது வேறு வேலை செய்பவர்களும் சைட்டில் இதில் நடித்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். அப்படி இந்த தளத்தில் நடித்து பணத்தைக் குவிக்கத் தொடங்கியவர்களில் ஒருவர் தான் ஜினா ஸ்டீவர்ட்.
52 வயதான இந்த ஜினா ஸ்டீவர்ட்டை அவரது ரசிகர்கள் உலகின் ஹாட்டஸ்ட் பாட்டி என்றே அழைக்கிறார்கள். இதனிடையே அவர் ஒன்லி பேன்ஸ் தளத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து அவரது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.. ஆஸ்திரேலியா சேர்ந்த அவர் சமீபத்தில் தான் இந்த அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்தாராம்.
ரொம்ப மோசமாக இருக்கு: இப்போது அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிளே பாயின் ஒரு ஆபாச தளத்தில் சேர பிளான் செய்துள்ளாராம். ஒன்லி பேன்ஸ் தளம் மோசமானதாக மாறுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "இப்போது பலரும் ஒன்லி பேன்ஸ் தளத்தில் சேருகிறார்கள். இதனால் இது மேலும் மேலும் வன்முறை நிறைந்த ஆபாசங்கள் இதில் வருகிறது. இதனால் ஒன்லி பேன்ஸ் அதன் சிறப்பம்சத்தை இழப்பதாகவே தெரிகிறது.
எதில் விருப்பம்: எனக்கு கவர்ச்சியாக நடிப்பதில் தான் விருப்பமே தவிர இதில் எல்லாம் விருப்பம் இல்லை. எனது கண்டெண்டுகள் எல்லாம் பிளே பாயின் இந்த புதிய தளத்திற்கு ஏற்றதாக இருக்கும். வன்முறையைத் தவிர்த்து அழகான கண்டெண்ட்டுகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும் ஒன்லி பேன்ஸ் இப்போது முழுக்க முழுக்க பணத்திற்குப் பின்னல் ஓட ஆரம்பித்துவிட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
பார்க்க எதோ சின்ன பெண் போல இருந்தாலும் கூட இவர் நான்கு குழந்தைகளுக்கு அம்மா ஆவர். மேலும், மூன்று குழந்தைகளின் பாட்டியாகவும் இருக்கிறார். ஒன்லி பேன்ஸ் தளத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்த இவர் இப்போது பிளே பாயின் புதிய தளத்திற்கு மாறியுள்ளார். படைப்பாற்றலில் சுதந்திரம், கலை வெளிப்பாடு மற்றும் பாலின பாசிட்டிவிட்டிக்காக பிளே பாய் தளம் கடந்த 2021 இறுதியில் புதிய தளத்தை லான்ச் செய்தது. அதற்கு தான் இப்போது இவர் சென்றுள்ளார்.

டேட்டிங்: பிளே பாய் தளம் கடந்த 2020ஆம் ஆண்டில் நிறுத்திய அதன் பத்திரிகையையும் மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்திருந்தது. இந்தச் சூழலில் ஸ்டீவர்ட்டும் அவர்கள் தளத்திற்கு வருவது பெரிய பூஸ்டை தரும் என்று அந்த நிறுவன நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கவர்ச்சியாக நடிப்பது மட்டுமின்றி, பேத்தியை எடுத்தாலும் கூட இன்னுமே தான் சிங்கள் தான் என்றும் அழகிய ஆண்கள் தன்னை டேட் செய்யலாம் என்றும் கூறி நெட்டிசன்களை அதிர வைத்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இன்னுமே 3.5 லட்சம் பேர் பின் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications