உலகளவில் 50 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் அதிகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா நோயால் உலக அளவில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Recommended Video

    உடலின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி வெல்லும் கொரோனா

    2020ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் COVID-19 காரணமாக, இதுவரை 981,428 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 50,255ஐ தாண்டியுள்ளது.

    Worldwide Covid deaths cross 50,000

    இதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், 2 லட்சத்து 6,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    லேசான அறிகுறிகளுடன், 692,496 (95%) பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 37,029 (5%) பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையில், இத்தாலி, 13,915 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 10,003 பேருடன் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 5,369 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ்- 4,032, ஈரான்- 3,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உலகம் முழுக்க மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 986,279 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மில்லியன் என்ற அளவுக்கு சென்றுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+