குறைந்த கட்டணம், நிறைவான சேவை! மருத்துவ சேவையில் வரலாறு படைக்கும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம்
நாமக்கல்: நாமக்கல்லில் அமைந்திருக்கும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில், புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, நுரையீரல் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றி விகிதத்தில், உலகத்திலேயே சிறப்பான இடத்தை இந்த சிகிச்சை மையம் பெற்றுள்ளது.
நாமக்கல்லில் அமைந்துள்ள தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோய் சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. புற்றுநோய் சிகிச்சை மட்டுமின்றி, நுரையீரல் அறுவை சிகிச்சையிலும் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இதனால் நுரையீரல் அறுவை சிகிச்சை வெற்றி விகிதத்தில், உலகத்திலேயே சிறப்பான இடத்தை இந்த சிகிச்சை மையம் பெற்றுள்ளது. தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் தமது மருத்துவ சேவையை தமிழகம் மட்டுமின்றி, அடுத்தக்கட்டமாக உத்திரபிரதேச மாநிலம் கான்பூரிலும் அளித்து வருகிறது.
இம்மையத்தில் புற்றுநோய் சிகிச்சைகளை தவிர்த்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நுரையீரல் அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளன. இங்கு அதிநவீன மருத்துவ தொழில்நுட்பமான டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மூலம் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கவலையின்றி சுவாசிக்க இங்கு அளிக்கப்படும் டாவின்சி ரோபோட்டிக் அறுவை சிகிச்சை 100 சதவீதம் பலனளிப்பதாக சிகிச்சை பெற்ற நோயாளிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இங்கு உலகிலேயே தலைச்சிறந்த மருத்துவ வல்லுநர்களை கொண்டு மேற்கண்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனிடையே புகைப்பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலனடையும் விதமாக , ஒவ்வொரு ஆண்டும் லோ டோஸ் சிடி ஸ்கேன் முறையில் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்து, அவர்களது குடும்பத்தாரின் நலனையும் பாதுகாப்பதில் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது.
5000 ரூபாய் மதிப்புள்ள இந்த லோ டோஸ் சிடி ஸ்கேன் பரிசோதனை நவம்பர் மாதம் முழுவதும் 2500 ரூபாய்க்கு மட்டுமே செய்யப்படுகிறது என்று இம்மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்பழக்கம் உள்ளவர்கள் கட்டாயம் இந்த பரிசோதனையை மேற்கொள்வது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications