இந்தியாவின் மிகப்பெரிய ரோபோடிக்ஸ் போட்டி! தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக் சீசன் 3! உடனே ரெஜிஸ்டர் பண்ணுங்க
சென்னை: ரோபோடிக்ஸ் மேல ஆர்வம் இருக்கா? டெக்னாலஜியும் இனோவேஷனும் பிடிக்குதா? அப்படின்னா, தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக் (TRL) சீசன் 3 உங்க டேலண்ட் காட்ட சரியான வாய்ப்பு! இந்தியாவின் பிரமாண்ட ரோபோடிக்ஸ் போட்டியில் பங்குபெற இது தான் நேரம்!
நீங்க மாணவராக ஆக இருந்தாலும், இளம் இன்ஜினியரா இருந்தாலும், இல்லன்னா புதுசா ஏதாவது செஞ்சு காட்டுறவரா இருந்தாலும், ரோபோடிக்ஸ் உலகத்தில் உங்க திறமையை காட்ட, போட்டிபோட, ரோபோடிக்ஸ் குறித்த அனுபவம் பெற.. உங்களுக்கான மேடையை தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக் (TRL) சீசன் 3 வழங்குகிறது.

ஏன் தமிழ்நாடு ரோபோடிக்ஸ் லீக் சீசன் 3-ல கலந்துகணும்?
இன்ஜினியரிங்கில் உங்களுக்கு இருக்கும் திறமையை காட்டவும், உங்கள் கற்பனை திறனை மேம்படுத்தவும் இந்த சீசன் பயன்படும். இங்கு நீங்கள் உருவாக்கும் ரோபோக்களை போட்டிகளில் விளையாட வைப்பதன் மூலம் இதை செய்ய முடியும்.
கூட்டு முயற்சி & கற்றல்: உங்களை மாதிரி ஆர்வம் உள்ளவங்களை சந்திக்கவும், குழுவா வேலை செய்யவும், துறைசார்ந்த எக்ஸ்பெர்ட்ஸ்களிடம் கற்றுக்கொள்ளவும் இதன் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.
அடிப்படையான அனுபவம்: இதில் பங்கேற்பதன் மூலம் ரோபோக்களை உருவாக்குவது குறித்த அடிப்படையை தெளிவாக புரிந்துக்கொள்ள முடியும். மட்டுமல்லாது இன்றைய டெக்னாலஜி உலகத்துக்கு இது மிகவும் அவசியமான ஸ்கில் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அடையாளமும் பரிசுகளும்: ரொம்ப தைரியமா போட்டி போடுங்க, சூப்பர் பரிசுகளும், உங்க திறமைக்கான அங்கீகாரமும் இதன் மூலம் கிடைக்கும்.
யார் பங்கு பெறலாம்?: இந்த போட்டியில் மாணவர்களும், ரோபோடிக்ஸ் ஆர்வலர்களுக்கும், டெக் பிரியர்களுக்கும் பங்குபெறலாம். நீங்க ஆரம்ப நிலையில் இருந்தாவும் சரி, அனுபவம் வாய்ந்தவனாலும் சரி - இங்கே உங்களுக்கு இடம் இருக்கு!
ரெஜிஸ்டரேஷன் எப்படி பண்ணணும்?: தற்போது இதில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால் உடனே பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருப்பதால், உங்களின் இடத்தை உறுதி செய்ய உடனடி ரெஜிஸ்டரேஷன் தேவைப்படுகிறது. TRL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.propellertechnologies.in/trl3) ரெஜிஸ்டர் பண்ணுங்க. மேலும் தகவலுக்கு 7540040071 அல்லது 7338900458 என்ற எண்ணில் எங்களை அழைக்கவும்.
தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களின் உதவியுடன் போட்டிக்கு தயாராகி வருகின்றனர். சிறந்த ரோபோக்களை உருவாக்குவதற்கான கருவிகளும் அறிவும் தங்களிடம் இருப்பதை உறுதி செய்வதற்காக பள்ளிகள் சிறப்பு வகுப்புக்களை நடத்தி வருகின்றன. கோடிங் கற்றுக்கொள்வது, சிக்கல்களைச் சமாளிப்பதற்கான தனித்துவமான தீர்வுகளை வடிவமைப்பது என மாணவர்கள் இந்த போட்டிக்கு தீவிரமாக ரெடியாகி வருகின்றனர்.
இந்த செய்தியை மற்றவர்களுக்கும் பகிருங்கள். இந்தியாவின் மிகப்பெரிய ரோபோட்டிக்ஸ் போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை பெறுங்கள்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications