என்ன சொல்ல போகிறார்? எடப்பாடியின் “லாஸ்ட் பன்ச்” என்ன? காத்திருக்கும் தென்சென்னை மக்கள்
சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கி இன்றுடன் நிறைவு பெற உள்ளன.அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்களால் தமிழ்நாடு தேர்தல் களம் பரபரப்பாகவே இருந்தது.குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் பிரச்சார பொதுக்கூட்டங்கள் மக்கள் இடையே பெரிய வரவேற்பும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.
அந்த வகையில் இன்று தென் சென்னையில் உள்ள சின்னமலையில் தன் கடைசி நாள் பிரச்சாரத்தை நிறைவு செய்ய உள்ளார் எடப்பாடி பழனிசாமி. இத்தனை நாட்களும் அவர் பேசிய பேச்சுகளும், கருத்துகளும் அந்தந்த தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும், பலரின் கவனத்தை ஈர்த்து வந்தது.

குறிப்பாக அந்தந்த தொகுதியில் இருக்கும் பிரச்சினைகளை முன்வைத்தும், திட்டங்களை பற்றியும் பேசிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அந்தவகையில் தென் சென்னை தொகுதியில் என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேச போகிறார் என மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
மிக்ஜாம் பேரிடர் காலத்தில் கண்டுக் கொள்ளாத திமுக அரசின் மீதும், நிவாரண நிதி தராத மத்திய அரசின் மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளது தெளிவாக தெரிகிறது.
அந்த வகையில் இன்று தன் கடைசி நாள் பிரச்சாரத்தில் என்னென்ன பிரச்சினைகள், திட்டங்கள் பற்றி பேச போகிறார் என்ற ஆர்வம் மக்களிடையே நிலவுகிறது. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தன் கருத்துக்களை நெற்றியடியாக வைக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தென் சென்னையில் எந்தவித பன்ச் உடன் நிறைவு செய்ய போகிறார் என்று மக்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டுள்ளனர்.
-
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications