மஹாளய அமாவசை
அஅமாவாசை தினம் என்பது இறந்து போன மூதாதையர்களை (பித்துர்ககைள) நினைத்து அவர்களுக்கு பூஜை செய்யும் நாளாகும்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சுத்தமாக நீராடி பித்ருக்களுக்கு பூஜை செய்வது வழக்கம்.
அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.
மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பவுர்ணமிக்கு அடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்கு இறந்தபித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால் மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜை செய்யவேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசையின் போது பிரமாணர்கள் சிறப்பான முறையில் தர்ப்பணம்செய்வார்கள்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள்,குறிப்பாக ஆயுதம் மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்து மூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வது சிறந்ததுஎன்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டு (விஷு ஆண்டு) மஹாளய அமாவாசை 17.09.2001 திங்கள்கிழமைவருகிறது. திங்கள்கிழமையில் மஹாளய அமாவாசை வருவது சிறப்பானதாகும்.
திங்கள்கிழமையும், அமாவாசையும் கூடி வரும் போது அரச மரத்ததில் முப்பத்துமுக்கோடி தேவர்களும் கூடியிருப்பார்கள், அப்போது அரச மரத்தை சுற்றி வந்தால்நினைத்த காரியம் நிறைவேறும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்,பாவங்கள் நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
அமாவாசை சோமவார விரதமும் மஹாளய அமாவாசை தினத்திலேயேஅனுஷ்டிக்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications