கவசமாய் காக்கும் காயத்ரி ஜபம்
Subscribe to Oneindia Tamil
காயத்ரி ஜபம், ஆவணி அவிட்ட தினத்திற்கு மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படும்.
ஆணுக்கு பூணூ
பூணூ
காயத்ரி மந்திரம் கவசமாக செயல்பட்டு எல்லாத் துன்பத்தில் இருந்தும் காக்கும் என்றுகூறப்படுகிறது.
காயத்ரி ஜப தினத்தன்று காலையில் வழக்கமான பூஜைகளை முடித்துவிட்டு, காயத்ரிமந்திரத்தை 1008 முறை ஜபிக்க வேண்டும். தினமும் காயத்ரி மந்திரங்கள்கூறமுடியாதவர்கள் கூட இந்த நாளில் 1008 முறை காயத்ரி மந்திரத்தை ஜபித்தால் மற்றநாட்களில் செய்தால் கிடைக்கும் பலன்களும் இதற்கு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications