மதுரையில் சித்திரைத் தேரோட்டம்
மதுரை:
மதுரையில் அருள்மிகு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று சிறப்புத்தேரோட்டமும் சிறப்பாக நடந்தேறியது.
நேற்று திருக்கல்யாணம் செய்து கொண்ட அன்னை மீனாட்சியும் பெருமான் சுந்தரேஸ்வரரும் இன்று காலைதனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் பவனி வந்தனர்.
அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள மேல மாசி , கீழ மாசி, வடக்கு மாசி, தெற்கு மாசி ஆகியநான்கு மாசி வீதிகளில் இரு தேர்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் இழுத்து வந்தனர்.
நகரில் வலம் வந்த மீனாட்சி-சுந்தரேஸ்வரரை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர்.
நான்கு முக்கிய வீதிகளையும் வலம் வந்த பின்னர் இரு தேர்களும் இன்று காலை 11 மணிக்கு மீனாட்சி அம்மன்கோயிலில் உள்ள நிலையை அடைந்தன.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் புகழ்பெற்ற நிகழச்சி நடைபெற உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications