""மன அமைதிக்கு மந்திரம்""
கடிகாரத்துடன் போட்டி போட்டுக் கொண்டு வாழ வேண்டிய அவசியத்தில் சிக்கிவிட்ட நமக்கு தியானிக்கவோ, கொஞ்சம்அமைதியாய் சாமி கும்பிடவோ கூட நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது.
நம்மைச் சுற்றிய உலகின் வேகத்துக்கு ஈடு கொடுத்து மனதாலும்ம் உடலாலும் நாம் காட்டி வரும் வேகம் நம்மை வெகு சீக்கிரமேதளரத் செய்துவிடுகிறது.
வீட்டிலிருந்து புறப்படும்போதே லேட். இதனால் காரில் வேகம். அலுவலகத்தில் வேலை அழுத்தம். இரவு படுக்கையில் வந்துவிழும்போது நாம் காலையில் அணிந்த துணி மட்டுமல்ல, நம் உடலும் மனமும் கூட பிழியப்பட்ட துணி மாதிரி தான்ஆகிவிடுகிறது.
நேரம் ஒதுக்கி எல்லாம் நம்மால் நமக்கு விருப்பமான தியானம் செய்யவோ, மந்திரம் உச்சரிக்கோ முடியாத சூழ்நிலையில்கும்பிடப் போன தெய்வம் எதிரே வந்தது மாதிரி வந்திருக்கின்றன வேத உச்சாடனங்கள் கொண்ட சி.டிக்கள்.
இதை வீட்டிலும் காரிலும் அலுவலகத்திலும் கூட போட்டுக் கேட்டுக் கொள்ளலாம்.
இந்த சி.டிக்களை உள்நாட்டில் இந்தியா டுடே நிறுவனம் விற்க உரிமை பெற்றிருக்கிறது. வெளிநாடுகளில் விற்கும் உரிமையைநமது தளம் பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களில் மட்டும் நூற்றுக்கணக்கான சி.டிக்கள் நமது தளத்தின் மூலம் விற்கப்பட்டுள்ளன. மிக உபயோகமாகஇருப்பதாக, இவற்றை வாங்கியவர்களிடம் இருந்து மெயில்களும் வருகின்றன.
இந்த சிடிக்களை நீங்கள் வாங்கிவிட்டீர்களா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications