வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். வைகுண்ட ஏகாதசி திருநாளன்று சொர்க்க வாசல் திறக்கப்படும். அங்குள்ளசொர்க்க வாசற்படியை மிதித்தால் சொர்க்கத்திற்கு செல்லலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்றைய தினம் சொர்க்க வாசலை மிதிக்கலட்சகணக்கான பக்தர்கள் பெருமாள் கோவிலில் கூடுவார்கள்.
வைணவக் கோவில்களில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது திருச்சியில் இருக்கும் ஸ்ரீரங்கம் கோவில். அங்கு பெருமாள் அனந்தசயனத்தில்அருள்பாலிக்கிறார்.
திருவரங்கத்தில் எம்பெருமாள் நீண்ட நெடும் திருமேனியாக 21 அடி அளவில் அனந்த சயனத்தில் சயனித்திருக்கிறார். ஒரு திருக்கை தலையை தாங்கியிருக்க மற்றொரு கையை கால் மேல் வைத்து அருகில் திருமகளுடனும்,நாபிக்கமலத்தில் பிரம்மாவும் இருக்க அருள் பாலித்து வருகிறார் பெருமாள்.
திருவரங்க பெருமாள் கோவிலில் வருடத்திற்கு 322 திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில் மிகச் சிறப்பானது வைகுண்ட ஏகாதசி. இந்த திருநாள் பகல்10 ராப்பத்து என இரண்டு பிரிவாக நடைபெறும்.
ராப்பத்தின் முதல்நாள் வைகுண்ட ஏகாதசி. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் எம்பெருமாளின் உற்சவர் சொர்க்க வாசல் எழுந்தருள்வார். அன்றுஇரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்து பஜனை பாடல்களில் ஈடுபடுவர். அன்றைய தினம் கண்விழிப்பது புண்ணியமாக கருதப்படுகிறது.
வைகுண்ட ஏகாதசி இந்த வருடம் 06-ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications