ஊர்வலத்துக்கு மீண்டும் அனுமதி
சென்னை:
சென்னையில் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதாவியாழக்கிழமை அறிவித்துள்ளார்.
சென்னையில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படலாம் என்று கருதிய சென்னை காவல்துறை ஆணையர்முத்துக்கருப்பன், நகரில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடத்தத் தடை விதித்தார். இதேபோல, புறநகர்ப்பகுதிகளிலும் ஊர்வலத்திற்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விநாயகர் சிலை ஊர்வலங்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. சட்டம் ஒழுங்கு நிலையைக்கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தடையை மீறி ஊர்வலம் நடத்துவோம்என சில அமைப்புகள் கூறியிருந்தன.
இந்த நிலையில் அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் காவல்துறை ஆணையரைச் சந்தித்து பேசினர். சட்டம் ஒழுங்குநிலைமை கெடாதவாறு பார்த்துக் கொள்வதாக அவர்கள் அப்போது தெரிவித்தனர். இதுதொடர்பாக உத்தரவாதம்தெரிவித்து கடிதத்தையும் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து காவல்துறை ஆணையருடன் ஆலோசனை நடத்திய பிறகு ஊர்வலங்களுக்கு அனுமதி கொடுக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடக்கும், அதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதுஎன்றார் ஜெயலலிதா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications