சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தாலான முதலை செய்து வழிபடுவது ஏன்?
சென்னை: சபரிமலையில் பலி பூஜையின் போது அன்னத்தால் ஆன முதலை செய்து வழிபடுவது ஏன் தெரியுமா? இந்த பூஜை எதற்காக செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து தமிழ் குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: சபரிமலையில் உற்சவ பலி பூஜை என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்...

சபரிமலையில் வருடம் தோறும் நடைபெறுகின்ற உற்சவ பலி பூஜை 10 நாட்கள் நடைபெறும் இந்த பூஜை நடைபெறும் பொழுது எல்லா பூதகணங்களும் விட்டுப்போன தேவர்களுக்கும் சாமிகளுக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளிப்பதும் அவர்களுக்கு பூஜை செய்வதும்தான் சபரிமலை உற்சவ பலி பூஜையில் நோக்கம்.
இந்த பூஜையின் போது அன்னத்தால் முதலை செய்து அதற்கு பூஜை செய்வது ஏன்? எறும்பு, நுண்ணிய அணுக்கள், பெரிய விலங்குகள், நாம் இதுவரை அனுசரிக்கப்பட சுவாமிகள், மனித இனங்கள், உயிருள் உயிருள்ள தாவர வகைகள், மலைகள், குன்றுகள், வன தேவதைகள், புல், பூண்டு, தேவர்கள், அசுரர்கள் இவை அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் அமைக்கப்படும் பொழுது இத்தனை ஜீவராசிகளையும் ஒருங்கிணைத்தால் ஒரு முதலை வடிவ உருவம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தனை உயிர்களுக்கும் முதலை வடிவத்தை முதன்மையாகக் கொண்டு அதை பலி பூஜை செய்து வழிபடுவது அனைத்து உயிர்களுக்கும் அன்னங்கள் போய் சேரும் என்பது ஐதீகம். ஆகையால்தான் முதலை உருவம் செய்து வழிபடுகின்றோம்...
இதற்கு மலையாளத்தில் நற்ற பலிபூஜை என்று கூறுவார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications