ஐப்பசி மாத பவுர்ணமி! திருவண்ணாமலை கிரிவலம் செல்ல சரியான நேரம் எது?
திருவண்ணாமலை: ஐப்பசி மாத பவுர்மணியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றி கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை அந்த கோயில் நிர்வாகமே அறிவித்துள்ளது. பவுர்ணமியில் கிரிவலம் வந்தால் எத்தனை நன்மை என்பது பலருக்கு தெரியும். இந்த பவுர்ணமியுடன் இன்று அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்த பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இது பஞ்ச பூதங்களில் நெருப்பு ஸ்தலமாக அறியப்படுகிறது. அருணாசலேஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்ற மலையை சுற்றியுள்ள 14 கி.மீ தூரத்தை பவுர்ணமி மாதங்களில் கிரிவலம் வருவார்கள்.

மாதந்தோறும் பவுர்மணி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் வருவது வழக்கம். இந்த நிலையில் ஐப்பசி மாதத்தின் பவுர்ணமியான இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாக அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை காலை 5.40 மணிக்கு தொடங்கி மறுநாள் 16-ஆம் தேதி சனிக்கிழமை காலை 3.33 மணிக்கு நிறைவடைகிறது. எனவே 15 ஆம் தேதியான இன்று இரவு பவுர்ணமி கிரிவலம் செல்வதே உகந்தது என கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐப்பசி மாத பவுர்ணமிக்கு ஏராளமானோர் வருகை தருவர் என்பதால் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications