தோழியால் புது அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்.. கெனிஷாவுக்கு ஜிலீர்.. பெட்டியில் 100 கோடி?: பிரபலம்
சென்னை: சமீபத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான சுஜாதா ஒரு பேட்டியில், அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை ரவி மோகனை வைத்து தயாரித்தேன். மூன்றும் தோல்வியடைந்தது. இதற்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன். அதில், 25 சதவீதத்தை ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்காக அனைத்து ஆதாரமும் உள்ளது, பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மன உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன்" என்று மருமகன் ரவி மோகன் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், ரவிமோகன் புரொடக்ஷன் கம்பெனியை துவங்கியிருப்பது குறித்து பத்திரிகையாளர் உமாபதி கருத்து கூறியிருக்கிறார்.
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.. தான் நடிக்க போகும் ஒரு படம், மற்றும் டைரக்ட் செய்யும் ஒரு படம் என 2 படங்களை எடுத்த எடுப்பிலேயே தயாரிக்க போகிறார் ரவி மோகன்.. இதற்கான துவக்க நிகழ்ச்சிதான் நேற்று சிறப்பாக நடைபெற்றது.

சிவகார்த்திகேயன், கார்த்தி
இந்த விழாவில், ரவி மோகனின் நெருங்கிய நண்பர் கார்த்தி, டைரக்டரும் அண்ணனுமான மோகன் ராஜா, ரவியின் அம்மா, எஸ்.ஜே. சூர்யா, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, இமான் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவுக்காகவே மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் ஜெனிலியா. அவருடன் கணவர் ரித்தேஷும் வந்திருந்தார்,
வாழ்வின் ஒளி. கடவுள் தந்த வரம்
விழாவில் ரவி மோகன் பேசும்போது, கெனிஷா திடீரென எமோஷனல் ஆகிவிட்டார்.. கெனிஷா கடவும் கொடுத்த வரம் என்று ஜெயம் ரவி சொல்லவும், கீழே அமர்ந்திருந்த கெனிஷா நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.. ஏற்கனவே நடந்த ஒரு விழாவில், கெனிஷாவை தன்னுடைய வாழ்வில் ஒளியாக வந்தவர் என்று ஜெயம் ரவி கூறியிருந்த நிலையில், நேற்றைய நிகழ்விலும் பெருமிதமாக பேசியிருந்தது அனைவரின் கவனத்தையும் பெற்றது.
பெட்டியில் ரூ100 கோடி
இந்நிலையில், Retroluxe என்ற யூடியூப் சேனலுக்கு, :"தோழியால் புது அவதாரம்" என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் உமாபதி பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
வாடகை வீட்டில் இருப்பதாகவும், வாடகைக்குகூட வழியில்லாமல் உள்ளதாம் ரவிமோகன் சமீபத்தில் பேசியிருந்தார்.. உண்மையிலேயே வாடகை கட்டக்கூட வழியில்லாமல்தான் ஜெயம் ரவி இருந்திருக்கிறார்.. ஆனால் வீட்டிலிருந்து ஒரு பெட்டி எடுத்து சென்றுள்ளார்.. அந்த பெட்டியில் அமெரிக்க டாலர்கள் இருந்துள்ளன.. அதனை தோழியுடன் சேர்ந்து எண்ணிப்பார்த்தபோது, கிட்டத்தட்ட ரூ.100 கோடி ரூபாய் இருந்ததாக தெரிகிறது.
தோழி கெனிஷா
இன்று மார்க்கெட்டில், ஒரு டாலர், 90 ரூபாய் வரை செல்கிறது.. அமெரிக்க டாலர் 100 டாலருக்கு மேல் அச்சடிக்க மாட்டார்கள்.. இப்போது இந்த பணம் ரூ.100 கோடி இருப்பதாக தெரிகிறது.. சேமித்து வைத்திருப்பார் போலும். இப்பணத்தை வைத்துதான் புரடக்ஷன் கம்பெனியை புதிதாக ரவி மோகன் துவங்கியிருக்கிறார்.
ரவி மோகனை பொறுத்தவரை, மிகவும் நல்ல டைப்.. மற்றவர்கள் போல கன்னிங் குணம் கிடையாது.. நல்ல ஜீவன்,, நல்ல மனிதரும்கூட.
இந்த நேரத்தில்தான் அவருக்கு தோழி கிடைத்தார்.. நிறைய தியானம், யோகா உள்ளிட்டவற்றை தோழி கற்றுக் கொடுத்தார்.. இதனால் உற்சாகமான ரவி, தன்னுடைய அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர்ந்துள்ளார்.. படம் இயக்க சொல்லியும், தயாரிக்க சொல்லியும் தோழி உற்சாகப்படுத்தியிருக்கிறார்.. மாமியார் தந்த டார்ச்சரால், தோழியுடன் பபிள்காம் மாதிரி ஒட்டிக் கொண்டுள்ளார் ஜெயம் ரவி.. இன்று பிரிக்க முடியாத அளவுக்கு இவர்களின் நட்பு வளர்ந்துள்ளது..
எனினும் ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள ஜெயம் ரவி, தன்னுடைய இந்த புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications