கையை தூக்கி வளைந்து நெளிந்த தர்ஷா குப்தா....அப்பாடா ..உச்சு கொட்டி ஓடோடி வரும் ரசிகர்கள்..
சென்னை : ஜிகு ஜிகு உடையில் ஜிவ் ஏற்றும் போஸ் கொடுத்து பார்வையாலேயே இன்ஸ்டாகிராமை பற்ற வைத்து விட்டாரே தர்ஷா குப்தா.
இந்த மாதிரி போஸ்ட் போட்டு எவ்வளவு நாளாச்சு என ஏங்கி போன ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் ரசித்து உருகுகின்றனர்.
வா...தலைவி என கோஷமிடும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்கள் இன்ஸ்டாகிராமை கதிகலங்க வைத்து வருகிறது.

களைகட்டும் தர்ஷா குப்தா
முன்னழகும் பின்னழகும் தூக்கலாக தெரியும்படி இரண்டு கையையும் தூக்கி கடைக்கண் பார்வையால் ரசிகர்களை சுண்டி இழுத்த தர்ஷாவை பார்ப்பதற்காக ஓடோடி வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் வித்தியாசமாக விருந்து படைத்திருக்கிறார். இவருடைய மினுமினுப்பு கூடிப் போன லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் சொக்கி போன ரசிகர்களால் லைக் பட்டனை தொடாமல் இருக்க முடியவில்லையாம். அதனால் தான் அவர்களுடைய கண்ட்ரோல்களையும் மீறி அந்தக் கை விரல்கள் ஹாட்டின் பட்டனைத் தொட்டு தொட்டு விளையாடுகிறது.

வில்லதனத்தையும் ரசிக்கும் ரசிகர்கள்
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்ற பிறகும் குறையாத சீரியல் ரசிகர்களின் பாசம் நாளுக்கு நாள் இவர்மீது அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. இவருடைய க்யூட்டான அழகுக்கு முன்னால் இவர் செய்யும் வில்லத்தனங்கள் எல்லாம் பின்னுக்கு சென்று விடுகிறதாம். அதனால்தான் இவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்தாலும் அந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் இவர் அந்த சீரியலை விட்டு போனதும் ரொம்பவே பீல் பண்ணி இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் தற்போது இவர் நடிக்கவில்லை என்பதைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் பலர் அந்த சீரியலை பார்ப்பதையே நிறுத்தி விட்டார்களாம்.

செந்தூரப்பூவேக்கு டாட்டா
இவர் சீரியலை விடவும் வெள்ளித்திரையில் வலம் வரவேண்டும் என்று தான் ரசிகர்கள் இவரை விடவும் அதிகமாக ஆசைப்பட்டு வந்தனர். ஆனாலும் இந்த சிறிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் மனம் தவிக்கிறது. அதனால் தான் எதற்காக இந்த சீரியலை விட்டு போனார்கள் என்று ரொம்ப பீலிங்கா கமெண்டுகளை போட்டு வருகின்றனர். தர்ஷா குப்தாவிற்கு சீரியலையும் தாண்டி பெரும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இருக்கின்றனர். அதுவும் இன்ஸ்டாகிராமில் சொல்லவே வேண்டாம். எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக இன்ஸ்டாகிராமில் அறிமுகமானாலும் இவருடைய இடத்தை யாராலயும் பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

அடடா மீண்டும் ஆக்டிவ்
இவர் முதன்முதலில் அறிமுகமான முள்ளும் மலரும் சீரியலில் பாவாடை தாவணியில் கிராமத்து பைங்கிளி ஆக வலம்வந்தார். அதற்குப் பிறகு ஒளிபரப்பான சீரியல்களில் எல்லாம் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தாலும் அதிலும் தன்னுடைய அங்கிகாரத்தை நங்கூரம் போல பாய்த்துவிட்டார். பல பெண்கள் இந்த சீரியலை பார்த்து இவரை திட்டி தீர்த்தாலும் அது எல்லாம் எங்களுக்கு முக்கியமில்லை என்று வீட்டு ஆண்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் இவரை சுற்றி சுற்றி வருகின்றனர். கொஞ்ச நாளாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுவதை குறைத்து இருந்ததற்காக இப்போது மீண்டும் ஆக்டிவ் ஆக மாறிவிட்டார்.

பார்க்கத்தான் இரண்டு கண்கள் போதாது
இவருடைய மாற்றத்தை பார்த்த ரசிகர்கள் இவரிடம் இப்படி எல்லாம் செய்யாதீங்க தினமும் போஸ்ட் போடுங்க என்று அடிக்கடி கேட்டு வந்தனர். இப்போ மீண்டும் ஆக்டிவாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை குவிக்க தொடங்கிவிட்டார். லாஸ்ட் ஆக இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்த ஒரு சில போஸ்ட்களை பார்த்து ரசிகர்கள் மீண்டும் இவர் ஆக்டிவாக மாற வேண்டும் என்று கமெண்ட்ஸ் களை கொட்டி இருந்தனர். அதனால் தற்போது சும்மா ஜிகு ஜிகுன்னு ஜொலிக்கும் மார்டன் உடையில் டைட்டாக முன்னழகும் பின்னழகும் எடுப்பாக தெரியும் படி செஞ்சி வச்ச சிலை போல இவர் நிற்பதைப் பார்த்ததும் ஷாக்கான ரசிகர்களால் கமெண்ட்ஸ் கள் கூட போட முடியவில்லையாம். எந்த மாதிரி வர்ணிப்பது என்று தெரியாமல் சிலர் ஹார்ட்டின் களை பறக்கவிட்டு வருகின்றனர். வெள்ளித்திரைக்கு போனாலும் இந்த மாதிரியே எங்களையும் கவனிங்க என்று ரசிகர்களின் வேண்டுதல் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ தர்ஷாவுக்கு கேட்டுவிட்டது இனி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.












Click it and Unblock the Notifications