நடிகை கஸ்தூரியின் மகள் இவர்தானா? திடீரென வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: நடிகை கஸ்தூரி தன்னுடைய மகளோடு ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதில் யார் பொண்ணு? யாரு அம்மான்னு தெரியலையே? என்று குழம்பி வருவதாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை கஸ்தூரி ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆகியிருந்தார். அதற்கு பிறகு சின்னவர், புதிய முகம், அமைதிப்படை, இந்தியன் போன்ற பல திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார். நடிகையாக மட்டுமல்லாமல் ஒரு சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தார். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார்.

பிறகு சில வருடங்களாக பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த கஸ்தூரி ஒரு சில திரைப்படங்களில் குத்துப் பாடலுக்கு டான்ஸ் ஆடி இருந்தார். அதற்குப் பிறகு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதனால் அடிக்கடி சில சர்ச்சையான கருத்துக்களை கூறி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விடுகிறார். நடிகர்கள் மட்டுமல்லாமல் சில அரசியல் பிரமுகர்கள் பற்றியும் அடிக்கடி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு வெளியிட்டு வருகிறார்.
கர்ப்பத்தை அறிவித்த இந்திரஜா.. விஜய் டிவியில் எமோஷனலாக ரோபோ சங்கர் சொன்ன வார்த்தை
நடிகையாக பலருக்கும் பரிச்சயமான காயத்ரி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரையிலும் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருந்தார். அது மட்டும் அல்லாமல் இப்போதும் பல கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸில் இருந்து விலகிய கமல்ஹாசன் பற்றி விஜய் டிவி திடீர் பதிவு.. கேள்விகளுக்கு கிடைத்த விடை
இந்த நிலையில் கஸ்தூரி தன்னுடைய மகளோடு எடுத்த ரீல்ஸ் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவு செய்து வருகிறார். இது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. அதோடு அதிகமான கருத்துக்களும் குவிந்து வருகிறது. அதிலும் தன்னுடைய மகளுக்கு போட்டியாக அவருடைய உடையின் கலரிலேயே கஸ்தூரியும் உடை அணிந்து டான்ஸில் பட்டையை கிளப்பி இருக்கும் நிலையில் இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications