மாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தி, கண்மணி ரெண்டு பேரும் நெருங்கிய தோழிகள். அதற்கேற்ற மாதிரியே இருவருக்கும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன.
ஆனந்தி புருஷன் திரு முருகன் மேல அனன்யாவுக்கு ஆசை.கண்மணி புருஷன் செழியன் மேல சுகாசினிக்கு ஆசை.
இதனால் ரெண்டு பேரும் எவ்வளவு கஷ்டப்படறாங்க என்பது கதையின் ஒரு பகுதி. இதுக்கு நடுவுல பெரும் பிரச்சனையாக சொத்து பிரச்சனை.

திரு எனக்குத்தான்
சின்ன வயசிலிருந்தே திருவும், அனன்யாவும் குடும்ப நண்பர்களாக பழகியவர்கள். ஆனால், அனன்யா தன்னை காதலிப்பது அமெரிக்காவுக்கு படிக்க சென்றுவிட்ட திருவுக்கு தெரியாது. அனன்யாவின் காதலை திருவால் ஏத்துக்கவும் முடியலை.

வேலைக்காரி ஆனந்தியை
வீட்டில் வேலை செய்துகொண்டு இருக்கும் ஆனந்தியை திருவுக்கு பிடிச்சு போயி, ஏகப்பட்ட கெடுபிடிகள்.... அனன்யாவுக்கும், திருவுக்கு கல்யாண ஏற்பாடு..இப்படி போயி, கடைசி நேரத்தில் ஆனந்தியை கை பிடிக்கிறான் திரு.

திரு மறுபடியும்
திருமுருகன் மண்டையில் பந்து பட்டு,பழைய நினைவுகளை மறந்து போகிறான் .குறிப்பாக ஆனந்தியை கல்யாணம் செய்துகொண்டது அறவே நினைவில்லை. இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ஆனந்தி கர்ப்பமாக இருக்க. இதைக்கூட கணவனிடம் சொல்ல முடியாத நிலையில் ஆனந்தி..

அடாவடி அனன்யா
இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திகிட்டு, ஆனந்தின் கர்ப்பத்துக்கு யார் காரணம்னு கேளு திரு. அவ ஒரு நடத்தை கெட்டவன்னு திருவை நம்ப வச்சு..இப்போ திருவுக்கும் அனன்யாவுக்கும் கல்யாணம் நடக்க போகுது. திருவை கல்யாணம் செய்துக்க அனன்யா செய்யும் திருட்டுத்தனம்...அடாவடி எல்லாம் அசர வைக்குது.

தானாக திருவுக்கு
திருவுக்கு மறந்து போனவைகள் தானாக நினைவுக்கு வருவதற்கு முன்பாக நீங்களாக எதையும் செய்யாதீர்கள் என்று அமெரிக்க டாக்டர்கள் சொல்லியிருப்பதால் ,திருவுக்கும் ஆனந்திக்கும் கல்யாணம் ஆன விஷயத்தை ஆனந்தியாலும், திருவின் அம்மாவாலும் சொல்ல முடியாமல் போகிறது.

அடாவடி அனன்யா
அனன்யா மாத்திரைகளை மாத்தி வைப்பதும், ஆனந்தி அதை திரும்பவும் மாத்தி வைப்பதும், சித்தர் குளிகை வாங்கி வந்தால்,அதை திருவின் அப்பா மாத்தி வைப்பதும் என்று திருவின் பழைய நினைவுகள் திரும்பாதபடி பார்த்துக்கறாங்க.
இதை முறியடிப்பதே ஆனந்திக்கும் ,திருவின் அம்மாவுக்கும் வேலையாக இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications