பிக்பாஸ் 2 : ‘பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான்’... மஹத் பற்றி பிக்பாஸிடம் புகார் செய்த டேனி
மஹத் பற்றி டேனி ஜாலியாக பிக்பாஸிடம் புகார் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை : மஹத் தன்னை மனைவி போன்று அதிகாரம் செய்வதாக பிக்பாஸிடம் ஜாலியாக புகார் செய்தார் டேனி.
பிக்பாஸ் வீட்டில் அதிகம் சர்ச்சையில் சிக்குவது மஹத் தான். காரணம் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டேயிருப்பது, யாஷிகாவிடம் ரொமான்சாகப் பேசுவது, நடவடிக்கையில் ஈடுபடுவது போன்றவை தான்.

எந்த வேலை செய்தாலும், யாஷிகாவுடன் ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கிறார். தப்புத்தப்பு யாஷிகாவை கொஞ்சிக் கொண்டே இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் காதையும், கண்ணையும் பொத்திக் கொள்ளும் அளவிற்கு மஹத்தின் நடவடிக்கைகள் உள்ளன.
சின்சியராக டாஸ்க் செய்து கொண்டிருக்கும்போதும் யாஷிகாவை அழைத்து முத்தம் கேட்பது, வீட்டில் இருப்பவர்கள் காரசாரமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும்போதும் யாஷிகாவைக் கட்டிப் பிடித்து ரொமான்ஸ் செய்வது என வேற மோடிலேயே எப்போதும் இருக்கிறார் மஹத்.
இந்நிலையில், மஹத் பற்றி பிக்பாஸிடம் ஜாலியாக புகார் ஒன்றைத் தெரிவித்தார் இந்த வாரம் சமையல் டீமில் இருக்கும் டேனி. அதாவது, “என்னை இவன் சமையற்காரனா நினைச்சாகூட பிரச்னையில்லை. பொண்டாட்டி மாதிரி ட்ரீட் பண்றான். நடுராத்திரி வந்து காபியைப் போடு,. ஆம்லேட்டைப் போடு”-ன்னு டார்ச்சர் பண்றான்” என மஹத் பற்றி புகார் தெரிவித்தார் டேனி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications