முகத்துக்கு நேராகவே ராபர்ட் மாஸ்டரை ரோஸ்ட் செய்த ஜனனி.. ரசிகர்கள் நினைப்பதை அப்படியே சொல்லிட்டாரே
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டரை முகத்துக்கு நேராக ஜனனி கலாய்த்து தள்ளிய பிரமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.
முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் நாமினேஷனில் பெயர் வந்திருக்கும் நிலையில் ஜனனி ரசிகர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதை அப்படியே மாஸ்டரின் முன்பு பேசி இருக்கிறார்.
இந்த வாரம் லக்ஜரி பட்ஜெட்டில் புதிய டாஸ்க்காக பிக் பாஸ் ரோஸ்ட் தொடங்கப்பட்டிருக்கிறது.

ரோஸ்ட் டாஸ்க்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் ஆறாவது நிகழ்ச்சியில் இந்த வார லக்ஜரி பட்ஜெட்டில் போட்டியாளர்களை மாற்றி மாற்றி ரோஸ்ட் செய்யும் பிபி ரோஸ்ட் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. இதில் யாரு சிறப்பாக ரோஸ்ட் செய்யப்படுகிறார்களோ, அவர்களை சக ஹவுஸ் மேட்டுகள் தேர்ந்தெடுக்க வேண்டும். வெற்றி பெறுபவர்களுக்கு 400 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

சந்தேகமாகத்தான் இருக்காம்
போட்டியாளர்கள் இரண்டு பேர் கொண்ட அணியாக பிரிந்து ஒருவரை மாற்றி ஒருவர் ரோஸ்ட் செய்து வருகின்றனர் பிக் பாஸ் மேடை ரோஸ்ட் செய்வதற்காக பிரம்மாண்டமாகவும், கலர்ஃபுல்லாகவும் இருக்கிறது. இதில் ஜனனி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர். அதில் ஜனனி, ராபர்ட் மாஸ்டரை பார்த்து எல்லோரையும் டார்லிங் டார்லிங் என்று சொல்கிறீர்கள் நீங்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து இருக்கீங்களா? இல்ல சுற்றுலாத்தலத்திற்கு வந்திருக்கீங்களா? என்று கேட்கிறார்.

இந்த கேள்வியை எதிர்பார்க்கலை
ராபர்ட் பாஸ்டர் ரட்சிதாவிடம் நடந்து கொள்வதையும் சகப் பெண் போட்டியாளர்களுடன் நடந்து கொள்வதையும் பார்த்து பலரும் இதே கேள்வியைதான் கேட்டு வருகின்றனர். அதை அப்படியே ஜனனி கேட்டு விட்டதால் இந்த ப்ரோமோவுக்கு அதிகமான லைக்குகள் அதிகரித்து வருகிறது. அதே நிலையில் ஜனனிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். ஆனால் ராபர்ட் மாஸ்டர், ஜனனியின் பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று பஞ்சாயத்து இருக்கு
அடுத்ததாக அமுதவாணன் மற்றும் மணிகண்டன் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் யார் ரோஸ்ட் செய்யப்படுவார்கள் என்று பார்த்தால் இருவரும் ஏய்.., ஓய் என்று மாற்றி மாற்றி கத்தி கொண்டு இதற்கு மேல் என்னால் கத்த முடியாது என்று மணிகண்டன் விலகி விட்டார். அவர்களைத் தொடர்ந்து ஷுவின் மற்றும் கதிரவன் இருவரும் ஒரு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர் .அதில் ஷிவின் இடம் பழகுவதற்கு பயமாக இருக்கிறது. நான் அவரிடம் பேச போனாலும் நீங்கள் என்னிடம் பேச வேண்டாம் என்று ஷிவின் என்னிடம் கூறிவிட்டார் என்று இதுவரைக்கும் சொல்லி வந்த கதிரவன் என்ன பாடுபட போகிறாரோ? என்று பிரமோவை பார்க்கும் போது பலரும் அனுதாபங்களை கூறி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications