எனக்கெல்லாம் கோபம் வந்தால் அவ்வளவுதான் புயலாக கிளம்பிய தாமரை... அபிநய் நிலைமை அவ்வளவு தானா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரைச்செல்வி கடுங்கோபத்தில் பேசிய வார்த்தைகள் ரசிகர்களை மிரள வைத்துள்ளது.
பல நாட்களுக்குப் பிறகு தாமரைச்செல்வி தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த வாரம் யாராக இருக்கும்
தற்போது தொடங்கப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். முதல் வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியும், இரண்டாவது வாரத்தில் சுஜா வருணியுன் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்து இருக்கும் நேரத்தில் இந்த வாரம் யார் வெளியே வருவார் என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் நேரத்தில், பிக் பாஸ் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று ஏற்கனவே கூறியுள்ளதால், எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்த ஓவியா வருகை எப்போது என்பது குறித்து தினமும் ரசிகர்கள் அதிகமாக கேட்டு வருகின்றனர்.

மிரளவைத்த போட்டியாளர்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி அதிகமான சண்டை சச்சரவுகளால் நிறைந்து இருந்தாலும் பல நேரங்களில் சுவாரசியமாகவும் இருக்கிறது என்று அதை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ப்ரோமோவில் மட்டும் அதிகமாக சண்டைக் காட்சிகள்தான் இடம்பெறுகின்றன. அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது. தாமரைச்செல்வி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் போட்டியாளராக அறிமுகமாகி பலருக்கும் பரிச்சயமான நபராகும். கிராமத்து பின்னணியில் இருந்து வந்த இவர் இந்த நிகழ்ச்சியில் ஒரு வாரமாவது தாக்குப் பிடிப்பாரா என்று நினைக்க வைத்தவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆட்டம் காட்டி விட்டார்.

வெள்ளந்தியான கேரக்டர்
வெள்ளந்தியான பேச்சு மற்றும் பாசமான கேரக்டரால் அனைவரையும் கவர்ந்த தாமரைச்செல்வி பல நேரங்களில் தன்னுடைய ஆக்ரோஷமான கேரக்டரைகாட்டி அனைத்து போட்டியாளர்களுக்கும் அல்லு கொடுத்திருந்தார். இந்த நிலையில் அல்டிமேட் நிகழ்ச்சியில் இவர் மீண்டும் கலந்து கொண்டதும் இவர் இந்த நிகழ்ச்சி இப்படித்தான் விளையாடுவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது இவர் அமைதியான விளையாட்டை தொடங்கியிருந்தார். ஆனால் இன்றைய நிகழ்ச்சியில் முதல் ப்ரோமோவும் சரி இரண்டாவது ப்ரமோவும் சரி தாமரை செல்வியை மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது.

கடுப்பான தாமரை
இந்த வாரம் யார் சரியாக பெர்பாமன்ஸ் பண்ணவில்லை என்று பிக்பாஸ் கேட்டதற்கு போட்டியாளர்கள் அனைவரும் தாமரைச்செல்வி, நிரூப், சுருதி என மூன்று பேர் பெயரை கூறி இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பிக்பாஸ் கேட்டதும் போட்டியாளர்கள் ஒரு சிலர் ஒவ்வொரு கருத்தையும் கூறி இருந்தனர். அதில் அபிநய் தாமரை செல்வி மற்றும் இரு போட்டியாளர்களையும் வீட்டை விட்டு வெளியே படுக்க சொல்லி இருக்கிறார். அதனால் கடும் கோபத்தில் இருந்த தாமரை செல்வி அபிநய் யாரு என்னை வெளியே போக சொல்ல..எனக்கு கோவம் வந்துச்சுன்னா அவ்வளவுதான் என்று செம கடுப்பில் பழைய பர்ஃபாமன்ஸிக்கு திரும்பியிருக்கிறார். ஏற்கனவே அபிநய் மற்றும் தாமரைச்செல்வி இடையே பிரச்சினை இருக்கும் நிலையில் இன்று சரியான பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது. இந்த வாரம் யார் சரியாக பெர்பாமன்ஸ் பண்ணவில்லை என்று பிக்பாஸ் கேட்டதற்கு போட்டியாளர்கள் அனைவரும் தாமரைச்செல்வி, நிரூப், சுருதி என மூன்று பேர் பெயரை கூறி இருக்கின்றனர். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பிக்பாஸ் கேட்டதும் போட்டியாளர்கள் ஒரு சிலர் ஒவ்வொரு கருத்தையும் கூறி இருந்தனர். அதில் அபிநய் தாமரை செல்வி மற்றும் இரு போட்டியாளர்களையும் வீட்டை விட்டு வெளியே படுக்க சொல்லி இருக்கிறார். அதனால் கடும் கோபத்தில் இருந்த தாமரை செல்வி அபிநய் யாரு என்னை வெளியே போக சொல்ல..எனக்கு கோவம் வந்துச்சுன்னா அவ்வளவுதான் என்று செம கடுப்பில் பழைய பர்ஃபாமன்ஸிக்கு திரும்பியிருக்கிறார். ஏற்கனவே அபிநய் மற்றும் தாமரைச்செல்வி இடையே பிரச்சினை இருக்கும் நிலையில் இன்று சரியான பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications