சந்திரலேகா.. நிலா சீரியல் சங்கமம்... ஸ்வேதா சஞ்சய் வலையில்!
சென்னை: சன் டிவியின் மதிய நேர சீரியல்களில் சந்திரலேகா சீரியலும், நிலா சீரியலும் சங்கமமாகி இருக்கு.
சந்திரலேகா சீரியலின் சந்திரா கார் மக்கர் செய்ய, நிலா சீரியலின் நீலாம்பரியின் மகன் சஞ்சய் காரில் லிஃப்ட் கேட்கறா சந்திரா.
காரில் ஏற்கனவே நிலாவின் தங்கை ஸ்வேதா மயக்கத்தில் இருக்கா. சஞ்சய் அவளுக்கு மயக்க மருந்தை கொடுத்து அவளை அடைய நினைக்கறான்.

சஞ்சயும் ஸ்வேதாவும்
எங்க கெஸ்ட் ஹவுஸ் இதுதாங்க.. நாங்க உள்ளே போறோம்.. நீங்க கிளம்புங்கன்னு சொல்றான் சஞ்சய். இல்லை இந்த பொண்ணு என்னவோ மயக்கமா இருக்காளேன்னு சந்திரா இழுக்கறா.

நான் பார்த்துக்கறேன்
நீங்க கிளம்புங்க நான் டாக்டரை வர சொல்லி பார்த்துக்கறேன்னு சொல்றான் சஞ்சய். அந்த நேரம் பார்த்து ஸ்வேதா போனுக்கு நிலா கால் பண்றா. ஸ்வேதா மயக்கத்தில் இருக்க, போனை கீழே போட்டுடறா.

நிலாவுடன் போனில்
சந்திரா அந்த போனை எடுத்து பேசறா... ஸ்வேதா நான் நிலா பேசறேன்னு சொல்றா. நான் ஸ்வேதா இல்லைங்க.. ஸ்வேதா ஒரு ஆபத்தில் மாட்டிகிட்டு இருக்காங்கன்னு சொல்றா.

ஸ்பாட்டில் நிலா
உடனே நிலா சந்திரா சொன்ன ஸ்பாட்டுக்கு வந்து பார்த்தால், சஞ்சய் அவளை அடைய நினைக்கறான். ஸ்வேதாவை மயக்கத்தில் இருந்து தெளிய வச்சு கூப்பிட்டா. . நீ யாருடி என்னை கேட்க... சஞ்சய்க்கு என் மேல எல்லா உரிமையும் இருக்குன்னு சொல்றா.

பொண்ணுங்களை
ஏண்டா அவ உன் மேலே எவ்வளவு காதல் வச்சிருக்கா பாரு. மயக்கத்துல கூட உன் பேரை சொல்றா. இப்படித்தான் நம்பி வந்த பொண்ணுங்களை ஏமாத்தறதான்னு கேட்டு நிலா சஞ்சயை அடிக்கறா. இப்படி நிலா, சந்திரலேகா சீரியல் சங்கமம் அகி இருக்கு.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications