ஐந்தடி கவிதையே.. அடங்கா புயலே.. எப்பவுமே ஹாட்டுதான்... சலசலக்கும் தர்ஷா
சென்னை: தர்ஷா என்றாலே ஹாட்டுதான் .அதுவும் ஷிவானி வேற இல்லையா, தர்ஷா காட்டில் கவர்ச்சி மழைதான் .அந்த மழையில் நனைந்து நனைந்து ரசிகர்களுக்கு ஜன்னியே வந்துரும் போல.
இப்போது தர்ஷாதான் இன்ஸ்டாவில் செம ஹாட்டாக வலம் வருகிறார் .ஷிவானி பிக் பாஸ் வீட்டுக்குள் போய் விட்டார் .மொட்டை மாடி ரம்யாவும் அங்கேயேதான் இருக்கிறார்.
இந்த நிலையில் தனிக்காட்டு ராணியாக வலம் வந்து காட்டு காட்டு என்று கவர்ச்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறார் தர்ஷா.

வேற வேலையே இல்லை போல
தர்ஷா போடும் படங்களைப் பார்க்க தவமே இருக்கிறார்கள் ரசிகர்களும் .அட மக்கா உங்களுக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்டு அலுத்துப் போகும்அளவுக்கு தர்ஷாவைப் பார்க்க ஒரு கூட்டம் குவிந்து கிடந்தபடியே உள்ளது வேலை பொழப்பை விட்டு விட்டு.

இடுப்பழகி தர்ஷா
இப்பக் கூட பாருங்க தகிடுமுகிடாக போட்டோக்கள் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விட்டுள்ளார் தர்ஷா .பின்னாடி முதுகை முழுசாக காட்டியிருக்கிறார். முன்னாடி ஒன்னும் போடலையாக்கும் என்று ரசிகர்கள் நக்கல் விட்டு வருகின்றனர். இடுப்பழகை எடுப்பாகக் காட்டி அவர் அமர்ந்திருக்கும் ஸ்டைலே ரசிகர்களை ஹீட்டாக்கி வருதாம்.

கவிதையும் ஜாஸ்தி
அதிலும் ஒருவர் தர்ஷாவை வைத்து செமையாக வர்ணித்து ஜொள்ளு விட்டு கவிதையை வடித்துள்ளார். திரும்பிப் பார்த்தாய் திசைகளை மறந்தேன் விரும்பிப் பார்த்தாய் வியந்து போனேனடி என்னை நான் மறந்தே..! என்று அவர் போட்டுத் தாக்கியுள்ளார். அந்த அளவுக்கு அவரை தர்ஷாவின் இடுப்பழகும், பிற அழகும் சேர்ந்து மயக்கி விட்டது போலும் .அதான் இப்படி எழுதியுள்ளார்.

லெப்ட் சைடை பார்க்கணுமாம்
இன்னொருவரே, மேம் கையைத் தூக்குங்க லெப்ட் சைடில்.. என்று கையைத் தூக்கச் சொல்லி அழகு பார்த்துள்ளார் .அவர் எதற்காக கையைத் தூக்கச் சொல்லியிருப்பார்னு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டார் போல .நீங்க எப்பவுமே ஹாட்டுதான் இப்படி பண்றதுக்கு எங்களைக் கொன்னுடுங்க என்று ஒருவர் உரிமையாக கொலை செய்ய தர்ஷாவைத் தூண்டி விட்டுள்ளார்.

புயலைக் கூட சமாளிச்சுரலாம்
எவ்வளவு புயல் வந்தாலும் அக்கப்போர் தாங்கலை.. ரணகளத்திலும் கிளுகிளுப்பு கேட்குது. வாயில் ஜொள்ளு வடியுது அடக்க முடியலை என்றும் பலர் தாறுமாறாக தக்காளிச் சோறாக கமண்ட் போட்டு விட்டுள்ளனர். கமெண்ட் மழையில் ஜொள்ளு மழைதான் தூக்கலாக இருக்கிறது. காரணம் தர்ஷாவும் கொஞ்சம் தூக்கலாகத்தான் போட்டிருக்கிறார் படங்களை.

நீ குடித்த நீரே தீர்த்தம்!
இன்னொருவர் இப்படி கவிதை எழுதியுள்ளார். "சிலையென நீ இருக்க உன்னை கை எடுத்து கும்பிட வேண்டும்! என் தெய்வமே... நீ வாழும் இடமே எனக்கு கோவில், நீ குடித்த நீரே எனக்கு தீர்த்தம்.. நீ சாப்பிடும் உனவே எனக்கு பிரசாதம்...நீ தரும் பேச்சும் & அன்பும் தான் எனக்கு ஆசீர்வாதம்!!! மொத்ததில் நீ தான் என் பொக்கிஷம்!!! என்று ஆர்ட்டின் விட்டு தனது ஆசையைத் தீர்த்துள்ளார்.
புயலைக் கூட சமாளிச்சுரலாம். ஆனால் தர்ஷாவின் கவர்ச்சிப் புயலைத்தான் ரசிகர்களால் தாங்க முடியவில்ல போல.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications