அழகிரி மகன் துரை தயாநிதியா? தனுஷ், விஜய்.. ஒருத்தரையும் விடாத கீதா.. விஷால் கழுத்து நரம்பு என்னாச்சு
சென்னை: விஷாலுக்கு யார் கெடுதல் செய்திருந்தாலும், அந்த பாவத்தை அனுபவித்துதான் ஆகணும்.. சின்ன வயதில் இவ்வளவு கொடுமை விஷாலுக்கு தேவையில்லை. விரைந்து குணமாகி வரவேண்டும் என்று ஜெயலலிதாவின் தோழி கீதா கூறியிருக்கிறார்.
Reflect Prime என்ற யூடியூப் சேனலுக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி கீதா பேட்டி ஒன்றை தந்துள்ளார்.. அந்த பேட்டியில், "விஷாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பக்கூடாது. அதேசமயம், இதிலிருந்து பாடத்தைதான் கற்க வேண்டியிருக்கிறது. விஷாலின் உடல்நிலையில் என்ன பிரச்சனை என்று யாருக்குமே முழுமையாக தெரியாது.

அவரது கழுத்தில் ஒரு நரம்பு பாதிக்கப்பட்டதாக, விஷாலின் டாக்டர் சொன்னாராம்.. கிட்டத்தட்ட விஜய்காந்த்துக்கும் இப்படித்தான் பாதிப்பு வந்தது. விஜய்காந்த் போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுவிடுவார் என்றும் சொன்னாராம்.. இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்று நமக்கு தெரியாது.
தலைக்கனம்: ஆனால், யாராக இருந்தாலும் சினிமாவில் உச்சத்துக்கு போகும்போது தலைகணம் ஏறிவிடுகிறது. சில பழக்கவழக்கங்கள் சேர்ந்துவிடுகின்றன. விஷாலை நான் கொச்சைப்படுத்த விரும்பல. ஆனால், சினிமா மோகம் உள்ள இன்றைய இளைஞர்கள் இதையெல்லாம் ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். புகழின் உச்சிக்கு சென்றுவிட்டால், பலரும் போதைக்கு அடிமையாகிவிடுகிறார்கள்.. ஒருவயதுக்கு மேல், பெற்றோர்களின் பேச்சை பிள்ளைகள் கேட்பதில்லை..
யானை தன் தலையில் மண்ணை போட்டுக் கொள்கிற மாதிரிதான் இதெல்லாம்.. கொகைன் பயன்படுத்தியதாக, விஷாலின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் ஒருவர் சொன்னார்..
சுசித்ரா: விஜய், தனுஷ், உதயநிதி, இந்த பிள்ளைகள் எல்லாருக்குமே இந்த பழக்கம் உள்ளது என்றெல்லாம் ஏற்கனவே பாடகி சுசித்ரா சொல்லியிருக்காங்க. இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்ய போறாங்க? மக்களுக்கு என்ன செய்ய போறாங்க? மதுவை ஒழிப்பதாக சொல்லிவிட்டு இவங்கதான் டாஸ்மாக் வைத்திருக்கிறார்கள்.. இவங்கதான் பார் வைத்திருக்கிறார்கள்.
அழகிரி மகன், தயாநிதி அழகிரியும் இதை பயன்படுத்தி ஒரு பார்ட்டியில் மயங்கி கீழே விழுந்துட்டாரு.. இதனால் மூளை பாதிக்கப்பட்டு, அப்போலோ மருத்துவமனை, வேலூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். இப்போது அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுள்ளனர். "சினிமாக்காரங்க, சினிமாக்காரங்க" என்று இந்த மக்கள்தான் இவங்க பின்னாடி பெருமையுடன் ஓடுகிறார்கள்.
பவுன்சர்கள்: ஒருமுறை நான் விஷாலை நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போது சுற்றிலும் 10 பவுன்சர்கள் இருந்தார்கள்.. அப்போது விஷாலிடம் நான் கேட்டேன், "எதுக்கு இத்தனை பவுன்சர்கள் வச்சிருக்கீங்க? நீங்க அரசியலுக்கு வரப்போறதா சொல்றீங்களே, இப்படி பவுன்சர்களை வைத்து கொண்டிருந்தால், எப்படி மக்களுடன் நெருங்கி பழகுவீங்க?" என்று நேரடியாகவே கேட்டுவிட்டேன்.
மக்களை முட்டாள்கள் என்று இவர்களே நினைத்து கொள்கிறார்கள். விஷாலுக்கு கருணை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், திமிர் இருப்பாகவே நான் பார்க்கிறேன். அவரது முதல் படத்தில் ஓரளவு தன்மையுடன், அடக்கத்துடன் இருந்தார். அதையும் நான் பார்த்திருக்கிறேன்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications